திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம
வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங் கமலத் திருமடந்தை கன்னிநாடாள
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாளே
இருந்தமிழ் நாடு உற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கு ஒளி வெண் திரு