திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூ சுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர
போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரைச
செப்புவது யாம் என் அறிந்து ? தென்னர் கோமான்
மாசுஇல் புகழ் நெடுமாறன் தனக்குச் சை
வழித்துணையாய் நெடும் காலம் மன்னிப் பின்னை
ஆசுஇல் நெறி அவரோடும் கூட ஈ

பொருள்

குரலிசை
காணொளி