பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர் வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி, ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?