பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அன்பால் அடி கைதொழுவீர்! அறிவீரே மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி, இன்புஆய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன் பொன் போல் சடையில் புனல் வைத்த பொரு