பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நச்சித் தொழுவீர்கள்! நமக்கு இது சொல்லீர் கச்சிப் பொலி காமக்கொடிஉடன் கூடி, இச்சித்து, இரும்பூளை இடம்கொண்ட ஈசன் உச்சித்தலையில் பலி கொண்டு உழல் ஊணே?