பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர் ஒன்று அல்லாதார் அற உரை விட்டு, அடியார்கள் போற்று ஓவா நல்லார்கள், அந்தணர்கள், நாளும் ஏத்தும் திரு நல்லூர், மல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.