பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கூன் இளம்பிறை சூடி, கொடு வரித் தோல் உடை ஆடை, ஆனில் அம்கிளர் ஐந்தும் ஆடுவர்; பூண்பதுவும் அரவம் கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப, தேன் நலம் கமழ் சோலைத் திரு மறைக்காடு அமர்ந்தாரே.