பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா, கரிய மண்டை கை ஏந்தி, கல்லென உழிதரும் கழுக்கள் அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து, நம் அடிகள் பெரிய சீர் மறைக்காடே பேணுமின்! மனம் உடையீரே!