பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.