பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின் சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள் ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன் ஆம் உளது என்றால், ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர்?