திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெரும் தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்.

பொருள்

குரலிசை
காணொளி