பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு, இமையோர் பொறை இரப்ப நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய், நீலகண்டா! புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்!- திகழ்ந்த திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!