பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்; வெளுத்த நீள்கொடி ஏறு உடை ஆனையார் எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்; களித்த ஆனைகண்டீர்-கடவூரரே.