பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“தனியன்” என்று எள்கி அறியேன்; தம்மைப் பெரிதும் உகப்பன்; முனிபவர் தம்மை முனிவன்; முகம் பல பேசி மொழியேன்; கனிகள் பல உடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின் இனியன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!