பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கொம்பு அன நுண் இடையாள் கூறனை, நீறு அணிந்த வம்பனை, எவ் உயிர்க்கும் வைப்பினை, ஒப்பு அமராச் செம்பொனை, நல்மணியை,-தென்திரு ஆரூர் புக்கு- என்பொனை, என் மணியை, என்றுகொல் எய்துவதே?