பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா மலர்மேல் அண்ணலும், நண்ண(அ)ரிய ஆதியை மாதினொடும்- திண்ணிய மா மதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு- எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே?