பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே.