பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக் கொண்ட நீர் போல் அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்குக் கரும்பு ஒத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தேனே.