பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப் பட்டார்களும் அன்பு இலர் ஆனார் கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை நடை இல்லை நாட்டில் இயங்கு கின்றார் கட்கே.