பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றித் தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.