பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர் நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.