| இறைவன்பெயர் | : | பசுபதீசுவரர் ,அசுவதநாதர், ஆவூருடையார் |
| இறைவிபெயர் | : | மங்களாம்பிகை (குளத்தில் இருந்து எடுத்து பிரதிஷ்ட்டை செய்தது ),பங்கயவல்லி |
| தீர்த்தம் | : | பிரம்மதீர்த்தம் ,காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனு தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது . |
| தல விருட்சம் | : | அரசு |
ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) (அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் ,)
அருள்மிகு .பசுபதீசுவரர் திருக்கோயில் ,ஆவூர் -அஞ்சல் வழி -கும்பகோணம் ,வலங்கைமான் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 701
அருகமையில்:
"புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார்
"முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார்,
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார்,
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும்
இந்து அணையும் சடையார், விடையார், இப்
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார்
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர்
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று