| இறைவன்பெயர் | : | அக்னிபுரீசுவரர்,சரண்யபுரீசுவரர் ,கோணப்பிரான் |
| இறைவிபெயர் | : | சூளிகாம்பாள் ,கருந்தார்குழலி , |
| தீர்த்தம் | : | அக்னி தீர்த்தம் |
| தல விருட்சம் | : | புண்ணை |
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் (அருள்மிகு ,அக்னிபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அக்னிபுரீசுவரர் திருக்கோயில் ,திருப்புகலூர் அஞ்சல் ,வழிதிருக்கண்ணபுரம் நாகப்பட்டினம் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 704
அருகமையில்:
குறி கலந்த இசை பாடலினான், நசையால்,
பண் நிலாவும் மறை பாடலினான், இறை
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார்
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர்,
கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன்
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில்
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன்
முயல் வளாவிய திங்கள் வாள்முகத்து அரிவையில்