| இறைவன்பெயர் | : | கைச்சினேசுவரர் ,கரட்சிணேசுவரர் |
| இறைவிபெயர் | : | சுவேதவளை நாயகி ,வெள்ளை நாயகி |
| தீர்த்தம் | : | வச்சிர தீர்த்தம் இந்திர தீர்த்தம் ,அகத்திய தீர்த்தம் |
| தல விருட்சம் | : | கொங்கு இலவு (இதன் அடியில் உள்ள லிங்கம் கோங்கிலவு வணநாதேசுவரர் ) |
கைச்சின்னம் (அருள்மிகு கைச்சினேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு கைச்சினேசுவரர் திருக்கோயில் ,கச்சனம் அஞ்சல் ,திருவாரூர் வட்டம் & மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 201
அருகமையில்:
தையல் ஓர் கூறு உடையான், தண்மதி
விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர்
பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை பாம்பினொடும்
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான், வாய்ந்து
மங்கை ஓர் கூறு உடையான், மன்னும்
போது உலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்;