திருக்கோளிலி (திருக்குவளை) (அருள்மிகு கோளிலிநாதேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : பிரம்மபுரீசுவரர் ,கோளிலிநாதர்,கோளிலிநாதேசுவரர்
இறைவிபெயர் : வண்டமர்பூங்குழலி
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
தல விருட்சம் : தேற்றாமரம்

 இருப்பிடம்

திருக்கோளிலி (திருக்குவளை) (அருள்மிகு கோளிலிநாதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு கோளிலிநாதேசுவரர் திருக்கோயில் ,திருக்குவளை அஞ்சல் ,திருக்குவளை வட்டம் ,நாகை மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 204

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும்

ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி

நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண்

வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும்

தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை,

கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான்,

அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று

நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண

தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர்

நம்பனை, நல் அடியார்கள் “நாம் உடை

திருநாவுக்கரசர் (அப்பர்) :

மைக் கொள் கண் உமை பங்கினன்,

முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை, வித்தினை,

வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர்

பலவும் வல்வினை பாறும் பரிசினால்- உலவும்

அல்லல் ஆயின தீரும்; அழகிய முல்லை

ஆவின் பால் கண்டு அளவு இல்

சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் ஆர்த்த

மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்!

கேடு மூடிக் கிடந்து உண்ணும் நாடு

மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை அடர்த்து,

முன்னமே நினையா தொழிந்தேன், உனை; இன்னம்

விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை,

நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்; ஆளும்

விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில்,

மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை, காலன்

காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்-

வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை, ஓதி

நீதியால் - தொழுவார்கள் தலைவனை, வாதை

மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப் பாலின்

அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை நெருக்கி

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும்

வண்டு அமரும் குழலாள் உமை நங்கை

பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும்

சொல்லுவது என், உனை நான்? தொண்டை

முல்லை முறுவல் உமை ஒரு பங்கு

குரவு அமரும் குழலாள் உமை நங்கை

எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்;

அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம்

பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்)

கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை நல்லவர்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்