பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில், பழகினார் வினை தீர்க்கும், பழம் பதி- அழல் கையான் அமரும்-திருக்கோளிலிக் குழகனார் திருப்பாதமே கூறுமே!