பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை, மண் உளார் வினை தீர்க்கும் மருந்தினை,- பண் உளார் பயிலும் திருக்கோளிலி அண்ணலார்-அடியே தொழுது உய்ம்மினே!