பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்; ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்; ஏழைமைப்பட்டு இருந்து, நீர், நையாதே, கோளிலி(ய்) அரன் பாதமே கூறுமே!