திருவாய்மூர் (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : வாய்மூர்நாதர்
இறைவிபெயர் : சீரூபவாசனி,பாலின் நன்மொழியாள்
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
தல விருட்சம் : பலா

 இருப்பிடம்

திருவாய்மூர் (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் )
அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் ,திருவாய்மூர் அஞ்சல் ,வழி திருக்குவளை ,திருவாரூர் வட்டம் ,&மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 204

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

 தளிர் இள வளர் என

வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு

 பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண்

எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல்,

அஞ்சன மணிவணம் எழில் நிறமா அகம்மிடறு

அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல்

கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்;

கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்;

ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு,

சூடல் வெண்பிறையினர்; சுடர் முடியர்; சுண்ண

திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

எங்கே? என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,

மன்னு மா மறைக்காட்டு மணாளனார் உன்னி

தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்;

கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்;

ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை

யாதே செய்தும், யாம் அலோம்; நீ

பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப்

தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும்,

தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும்

பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர்

பாலின் மொழியாள் ஓர் பாகம் கண்டேன்;

 மண்ணைத் திகழ நடம் அது

 விளைத்த பெரும் பத்தி கூர,

கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்;

அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக்

 குழை ஆர் திருத்தோடு காதில்

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்; போற்று

 மெய் அன்பர் ஆனார்க்கு அருளும்

கலங்க இருவர்க்கு அழல் ஆய் நீண்ட


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்