பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத் தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி, என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?