பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத் தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க் கள்ளியார் அவர் போல, கரந்ததே!