பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்- தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா, ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?