பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில், ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான் மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்- போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?