திருமறைக்காடு (வேதாரண்யம்) (அருள்மிகு வேதாரண்யேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : மறைக்காட்டியசுவரர் ,வேதாரண்யேசுவரர் ,வேதவனேசர் ,வேதநாயகி ,
இறைவிபெயர் : வீணாவாத விதுஷினி,யாழைப்பளித்த மொழியம்மை ,வேதநாயகி .
தீர்த்தம் : வேத தீர்த்தம் ,
தல விருட்சம் : வன்னி

 இருப்பிடம்

திருமறைக்காடு (வேதாரண்யம்) (அருள்மிகு வேதாரண்யேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு வேதாரண்யேசுவரர் திருக்கோயில் , வேதாரண்யம்,வட்டம் ,நகை மாவட்டம் . , , Tamil Nadu,
India - 614 810

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

சிலை தனை நடு இடை நிறுவி,

கரம் முதலிய அவயவம் அவை கடுவிட

இழை வளர் தரும் முலை மலைமகள்

நலம் மிகு திரு இதழி இன்மலர்,

கதி மலி களிறு அது பிளிறிட

கறை மலி திரிசிகை படை, அடல்

இரு நிலன் அது புனல் இடை

சனம் வெரு உற வரு தசமுகன்

அணி மலர் மகள் தலைமகன், அயன்,

இயல்வு அழிதர, விது செலவு உற,

வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம்

சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்

சங்கம், தரளம் அவை, தான் கரைக்கு

குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல் மருவும்

படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம், மடல்

வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட

பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி, மலரால்

வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும் சேல்

 கலம் கொள் கடல் ஓதம்

கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும் தேன்

வேதம் பல ஓமம் வியந்து அடி

காழி நகரான் கலை ஞானசம்பந்தன் வாழி

பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை

கூன் இளம்பிறை சூடி, கொடு வரித்

நுண்ணிது ஆய் வெளிது ஆகி நூல்

 ஏழை வெண் குருகு, அயலே

அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய

பல் இல் ஓடு கை ஏந்திப்

 நாகம் தான் கயிறு ஆக,

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்; தனது ஒரு

விண்ட மா மலரோனும், விளங்கு ஒளி

பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை

மை உலாம் பொழில் சூழ்ந்த மா

கல் பொலி சுரத்தின் எரி கானின்

பண்டு இரை பயப்புணரியில் கனகமால் வரையை

கார் இயல் மெல் ஓதி நதிமாதை

நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத்

கத்திரிகை, துத்திரி, கறங்கு துடி, தக்கையொடு,

மாலை மதி, வாள் அரவு, கொன்றை

 வஞ்சக மனத்து அவுணர் வல்

முடித் தலைகள் பத்து உடை முருட்டு

வாசமலர் மேவி உறைவானும் நெடுமாலும் அறியாத,

* * * * *

 மந்த முரவம் கடல் வளம்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்

 தேயன நாடர் ஆகித் தேவர்கள்தேவர்

 அறுமை இவ் உலகு தன்னை

கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி

விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி

அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம்

கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை

 கனத்தின் ஆர் வலி உடைய

தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று

பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு

தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து

முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி

மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு,

அந்தரம் தேர் கடாவி, “ஆர் இவன்?”

தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி

நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது

பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், “மா

பக்கமே விட்ட கையான், பாங்கு இலா

நாண் அஞ்சு கையன் ஆகி, நல்

 கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும்

ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்

பூக்கும் தாழை புறணி அருகு எலாம்

புன்னை ஞாழல் புறணி அருகுஎலாம், மன்னினார்

அட்டமாமலர் சூடி, அடும்பொடு, வட்டப்புன்சடை மா

நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்,

துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார்

திருவினார் செல்வம் மல்கு விழா அணி,

சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய் வங்கம்

* * * * *

குறைக் காட்டான், விட்ட தேர் குத்த

பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ! மண்ணினார்

ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ! மூண்ட

அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ! துட்டர்

அரிய நால்மறை ஓதிய நாவரோ! பெரிய

மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ! கலைகள்

பூக்கும் தாழை புறணி அருகு எலாம்

வெந்தவெண்பொடிப் பூசும் விகிர்தரோ! அந்தம் இ(ல்)லி,

ஆறு சூடும் அணி மறைக்காடரோ! கூறு

சுண்ணவெண்பொடிப் பூசும் சுவண்டரோ! பண்ணி ஏறு

விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் இரக்கம்

தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய்;

கை கிளரும் வீணை வலவன் கண்டாய்;

 சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான்

கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்; காலனையும்

மூரி முழங்கு ஒலி நீர் ஆனான்

ஆடல் மால்யானை உரித்தான் கண்டாய்; அகத்தியான்

வேலை சேர் நஞ்சம், மிடற்றான் கண்டாய்;

 அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்;

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்; முத்தமிழும்

அயன் அவனும் மால் அவனும் அறியா

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

யாழைப் பழித் தன்ன மொழி மங்கை

சிகரத்து இடை இள வெண்பிறை வைத்தான்

அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான்

நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்)

சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே,

 அடல் விடையினன், மழுவாளினன், அலரால்

முளை வளர் இளமதி உடையவன், முன்

 நலம் பெரியன, சுரும்பு ஆர்ந்தன,

குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர்

பார் ஊர் பல புடை சூழ்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்