பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கைதொழுமின்- எண் தோளினன், முக்கண்ணினன், ஏழ் இசையினன், அறுகால் வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே!