பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்) வடி மார்பன், உரை விரவிய உத்தமன், இடம் உணரல்(ல்) உறு, மனமே! குரை விரவிய குலை சேகரக் கொண்டல்-தலை விண்ட வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே.