பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பார் ஊர் பல புடை சூழ் வளவயல் நாவலர் வேந்தன் வார் ஊர் வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்(ம்) அடித்தொண்டர் நீர் ஊர் தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர், தாமே.