பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
முளை வளர் இளமதி உடையவன், முன் செய்த வல்வினைகள்- களை களைந்து எனை ஆளல்(ல்) உறு கண்டன், இடம் செந்நெல் வளை விளைவயல் கயல் பாய்தரு குண, வார் மணல், கடல் வாய் வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.