பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
திருவினார் செல்வம் மல்கு விழா அணி, மருவினார் வலம்கொள், மறைக்காடரோ! உருவினாள் உமைமங்கை ஓர்பாகம் ஆய், மருவினாய், கங்கையைச் சென்னி தன்னிலே.