பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் ஆக்கம் தான் உடை மா மறைக்காடரோ! ஆர்க்கும் காண்பு அரியீர்!-அடியார் தம்மை நோக்கிக் காண்பது, நும் பணி செய்யிலே.