பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அட்டமாமலர் சூடி, அடும்பொடு, வட்டப்புன்சடை மா மறைக்காடரோ! நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,! இட்டம் ஆக இருக்கும் இடம் இதே.