பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார் வஞ்சு இன்றி(வ்) வலம்கொள் மறைக்காடரோ! பஞ்சின் மெல் அடிப் பாவை பலி கொணர்ந்து அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.