| இறைவன்பெயர் | : | அகத்தீசுவரர் ,,, |
| இறைவிபெயர் | : | மங்கை நாயகி |
| தீர்த்தம் | : | அகத்திய தீர்த்தம் ,அக்னி தீர்த்தம் |
| தல விருட்சம் | : | வன்னி |
அகத்தியான்பள்ளி (அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் ,)
வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 1 .5 கிலோமீட்டரில் உள்ளது , , Tamil Nadu,
India -
அருகமையில்:
வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு
துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண்
உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்;
காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்; பாய்ந்ததுவும்
காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்; பாய்ந்ததுவும்
தெரிந்ததுவும், கணை ஒன்று; முப்புரம்,
ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண்
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம்,
சிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும்,