பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும், அரவும், மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப் பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.