பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்; பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை, ஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒரு பாகமே.