பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி! மெய்ச் சோதி! என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும் ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.