பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண் நீற்றினான், மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர் அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.