பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப் பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக் கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை- மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே.