பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்; சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.