பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார் தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார் திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.